டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால், இன்று நடக்க இருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். #Farmers_Protest #Farmers #Protest #Delhi